1 source
யாழ். நல்லூர் மந்திரிமனை விவகாரம் : அமைச்சர் அளித்த உறுதி மொழி
யாழ்ப்பாணம் - நல்லூர் மந்திரிமனை புனரமைப்பு உள்ளிட்ட தொல்பொருள் திணைக்களம் சார்ந்து காணப்படும் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்
