டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகனப் பிரிவான 'David Pieris Automobiles (Private) Limited (DPA), கண்டி நகரில் புதிய காட்சியறையைத் திறந்து வைத்ததன் மூலம், தனது BAIC தமது காட்சியறை வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய காட்சியறையானது, நவ
இந்த புதிய காட்சியறையானது, நவீன BAIC வாகனங்களின் தெரிவுகளை கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக அருகிலேயே கொண்டு சேர்ப்பதன் மூலம், இலங்கையில் இவ்வர்த்தகநாமத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
Summarised from Thinakaran
Organisations- David Pieris Automobiles (Private) Limited
- நவ டேவிட் பீரிஸ் குழுமத்தின்
Places- பத்தரமுல்லையில்
- கண்டி நகரில்
- Kurunegala
- Ratnapura
- Sri Lanka
- Colombo
- Ampara
- Jaffna
Keywords- திறந்துள்ளது
- காட்சியறையை
- புதிய
- baic
- dpa
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.