C. N. N உள்ளிட்ட மூன்று ஊடகங்களுக்கு ட்ரம்ப் தடை
சி.என்.என், எம்.எஸ். நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய மூன்று செய்தி நிறுவனங்கள் வௌ்ளை மாளிகை வளாகத்திற்குள் பிரவேசிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். அதற்கமைய இந்த மூன்று ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் நேற்று முன்தினம் வெள்ளை மாளி