டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து 'Yeheli.lk' ஊடாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு
இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான Dialog Axiata PLC, மார்பகப் புற்றுநோய் வ
இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான Dialog Axiata PLC, மார்பகப் புற்றுநோய் வ
நம்பகமான மற்றும் மருத்துவ நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டத் தகவல்களைப் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம், மார்பக ஆரோக்கியம் குறித்த திறந்த உரையாடல்களை ஊக்குவிப்பதுடன், சுய மார்பகப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகட்டக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே தொடர்ச்சியான விழிப்புணர்வும், துல்லியமான தகவல்களைப் பெறுவதும் அவசியமாகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.