சாவகச்சேரியில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள் திருட்டு: இருவர் கைது
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கேபிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருட்டு தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்துக்கு க
