எரிபொருள் விலை திருத்தத்தில் நிவாரணம் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பு
* வரவு செலவு திட்டத்தில் சில வரிகளை நீக்க நடவடிக்கை * தெற்கு மக்கள் பேரணிக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாந