யாழில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது...!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணலை அகழ்ந்து சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அரியாலை பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி பெருந்தொகை
