வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க உயர் மட்ட தேசிய குழு நியமனம்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்ததை தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக உயர் மட்ட தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
