'கொக்ரோச் ஜனதா கட்சி' காலக்கெடுவுடன் எச்சரிக்கை!
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் பதவி விலகாவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக 'கொக்ரோச் ஜனதா கட்சி' (CJP)என்ற இளைஞர் அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் பதவி விலகாவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக 'கொக்ரோச் ஜனதா கட்சி' (CJP)என்ற இளைஞர் அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட முதன்மை எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாரைக் கைது செய்யக் கோரியும், அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் மாநிலத் தேர்தல் அலுவலகங்களை நோக்கிப் போராட்டங்களை அறிவித்துள்ளன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு, ஒரு அமைப்பில் வேறுபட்ட கருத்துக்கள் எழுவது இயல்பான ஜனநாயக நடைமுறைதான் என்றும், தங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை என்றும் தெரிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.