பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் இஸ்லாம் தெரிவு
பங்களாதேஷின் 23 ஜனாதிபதியாக ஆளும் பிஎன்பி கட்சியை சேர்ந்த மிர்சா பக்ருல் இஸ்லாம் அலம்கீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.
