இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண்
இலங்கைப் பணிப்பெண் ஒருவர் விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குவைத்திலிருந்து இலங்கை நோக்கி வந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண
