பலாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
இரத்தினபுரி - பலாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிரிமினகோட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்று பின்னோக்கிச் சென்றபோது அதனுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் த
