3 sources
“கடல் அலைகள் உயரக்கூடும்” : பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கடற்பரப்புகளில் 2 முதல் 3 மீட்டர் வரை உயரமான...

By Jega Asst. Editor
Read full articleகடற்பரப்புகளில் 2 முதல் 3 மீட்டர் வரை உயரமான...

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வௌியிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
3 newsrooms have reported this story