கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி மீட்பு!
மட்டக்களப்பில் யுவதி ஒருவர் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து உயிர்மாய்க்க முயற்சித்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13-10-2026) இரவு இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ம
