இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு!
இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாய
இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாய
புதிய கணக்காய்வாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுதிகா ஜயரத்ன இன்று(05) முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றார். நாட்டின் 42ஆவது கணக்காய்வாளர் நாயமாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுதிகா ஜயரத்ன, வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்ற அதிகாரியாவார். பல அரச நிறுவனங்களில் பணியாற்றியுள்ள அவர் 2003ஆம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் இணைந்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage