ரசிகர்களே கொண்டாடுங்கள் : விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் திகதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்கு
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்கு
வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலில், இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் திகதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அனைத்து தாமதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.