அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை முற்றாக இல்லாது போயுள்ளது - திலித்
தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது முற்றாக இல்லாது போயுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஊவ பரணகம சர்வஜன சபையை