1 source
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பிள்ளைகளை பாதித்த விடயம் : அவரே வெளியிட்ட தகவல்
பாடசாலைசிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியும், அதற்குத் தனது சொந்தப் பிள்ளைகள் காட்டிய எதிர்வினையுமே இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை (NCPA) நிறுவுவதற்கான செயல்முறைக்குத் தொடக்கப்பு
