1 source
போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய கட்டுப்பாட்டு விலைகள்
உள்நாட்டில் பொதியிடப்பட்ட அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான (PET போத்தல்கள்) புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசேட வர்த்தமானி