1 source
டெல்லியில் இருந்து கே.எல். ராகுல் வெளியேறுகிறாரா?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான கே.எல். ராகுல் விளையாடி வருகிறார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு Trade செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானே தலைமையில்
