2 sources
இங்கிலாந்து தொடரில் இருந்து குசல் மெண்டிஸ் நீக்கம்
இலங்கை அணி எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் இருபதுக்கு - 20 தொடரிலிருந்து இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் பிநுர பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
