தற்போது விநியோகம்: Uber Eats பதுளை, பண்டாரவளை மற்றும் எல்லவிற்கு விரிவடைகிறது
இலங்கை தேயிலை மற்றும் ஒன்பது வளைவுப் பாலம் (Nine Arch Bridge) போன்ற புகழ்பெற்ற இடங்களுக்குப் பெயர் பெற்ற பதுளை, பண்டாரவளை மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் Uber Eats தனது சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், உள்ளூர் மக்களும் சுற்றுலாப்
