1 source
காவல்துறை அதிகாரியின் Whatsapp கணக்கை ஊடுருவி 400,000 மோசடி
மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி 400,000 ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நைஜீரிய நாட்டவர் மீது விசாரணைகள
மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி 400,000 ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நைஜீரிய நாட்டவர் மீது விசாரணைகள
எனினும், நைஜீரிய நபர்,வெளிநாட்டில் உள்ள தனது பெற்றோரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே குறித்த இருவரின் வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்தினார் என்று சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். அனைத்து சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, பிரதான நீதிவான், அசங்க எஸ் போதரகம, இரண்டு சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.