1 source
ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2025: நான்காவது போட்டியில் முக்கிய ஆஸி. வீரர்கள் ஓய்வு?
மெல்பர்னில் டிசம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் (Boxing Day Test) அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
