1 source
அஸ்வெசும குடும்பங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு
வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 30 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான 45 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப் படவுள்ளன. இதன் ஒரு கட்டமாக 13 பயனாளர்களுக்கு மக்கள் பங்களிப்புடன் தலா மூன்று இலட்சம் ப