1 source
பணியிடச் சிறப்பில் பல்வேறு விருதுகளை வென்று புதிய சாதனை படைக்கும் Ideal Motors
மனிதவளத் தலைமையிலான மாற்றம், மனிதர்கள், பணியிடக் கலாசாரம் மற்றும் வணிகச் செயல்திறனை நிறுவனத்தின் செயல்பாடுகளின் மையமாக நிலைநிறுத்துகிறது
மனிதவளத் தலைமையிலான மாற்றம், மனிதர்கள், பணியிடக் கலாசாரம் மற்றும் வணிகச் செயல்திறனை நிறுவனத்தின் செயல்பாடுகளின் மையமாக நிலைநிறுத்துகிறது
இளம் திறமையாளர்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குதல், அவர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் Ideal Motors மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இந்த விருது ஒரு முக்கியமான அங்கீகாரமாக அமைகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.