சிறையிலடைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சட்டங்களை திருத்துவதற்கு விசேட குழு – ஜனாதிபதி அநுர திஸாநாயக!
கொழும்பு: பௌத்த பிக்குகள் சிறைச்சாலையில் தங்கியிருக்கும் விதம் மற்றும் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் விதம் தொடர்பான தற்போதைய சட்டங்களை திருத்தி, புதிய நிலையான கட்டளைகள் மற்றும் விதிமுறைகளை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட
