2 sources
சலேவின் வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு
