1 source
கழிவறைக்குச் சென்ற நபர் : வீட்டிற்குள் நின்ற இரண்டு கரடிகள் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் வீட்டின் மண்டபத்திற்குள் இரண்டு கரடிக் குட்டிகள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரான
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் வீட்டின் மண்டபத்திற்குள் இரண்டு கரடிக் குட்டிகள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரான
கிரான்பி (Granby) நகரில் வசிக்கும் மெட் எரிக்கோ (Matt Errico) என்பவர் தனது வீட்டின் கழிவறையில் இருந்தபோது, வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அவர் வெளியே வந்து பார்த்தபோது, கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever) நாய்களின் அளவில் இருந்த இரண்டு கரடிக் குட்டிகள் வீட்டின் மண்டபத்தில் நின்றுகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.