1 source
யாழ். மாவட்ட நீதிபதி பி. சிவகுமார் உள்ளிட்ட மூவர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவியேற்பு
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் இன்று (25) பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். பிரதம நீதியரசரின் அலுவல் அறையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. உயர் நீதி
