1 source
SLIIT-Massey தொழில்நுட்ப உச்சிமாநாடு: பேரிடர் காலங்களில் மேம்பட்ட மற்றும் திறன்மிக்க செயல்பாடுகளை ஊக்குவித்தல்
ICTICM 2026: நெருக்கடி காலத் தயார்நிலை மற்றும் மீள்திறனை வலுப்படுத்த உலகளாவிய ஆராய்ச்சியை நடைமுறைக்கு ஏற்ற கருவிகளுடன் இணைக்கிறது
ICTICM 2026: நெருக்கடி காலத் தயார்நிலை மற்றும் மீள்திறனை வலுப்படுத்த உலகளாவிய ஆராய்ச்சியை நடைமுறைக்கு ஏற்ற கருவிகளுடன் இணைக்கிறது
இந்த உச்சிமாநாடு குறித்து கருத்து தெரிவித்த SLIIT கணினித் துறைப் பீடாதிபதியும் ICTICM 2026-இன் இணைத் தலைவருமான பேராசிரியர் பிரதீப் அபேகுணவர்தன கூறியதாவது: "பேரிடர் ஏற்பட்ட பிறகு செயல்படுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே தொழில்நுட்பத்தை இனி கருத முடியாது. ICTICM 2026 நிகழ்விற்கு 46 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.