மத்திய வங்கியின் அதிரடி- பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் வசதிகள்!
சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி அனைத
சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி அனைத
2025 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை இலக்கம் 04 மூலம் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுகையில், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு எழ உதவுவதே இதன் நோக்கமாகும். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரும் எழுத்துப்பூர்வமான அல்லது இலத்திரனியல் கோரிக்கைகளை ஜனவரி 15ஆம் திகதிக்குள் வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனவரி 31, 2026 வரை, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு வங்கிகள் பின்வரும் கட்டணங்களை இடைநிறுத்த வேண்டும்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.