ஜனாதிபதி நிதியம்: பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிக்கும் முறையில் பெரும் வரவேற்பு!
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாகப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாகப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்
கடந்த 47 ஆண்டுகளாக கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிய இந்தச் சேவைகள், தற்போது நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் வாயிலாகக் கிடைப்பதால், பொதுமக்கள் தமது இருப்பிடத்திற்கு அருகிலேயே விண்ணப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்கனவே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.