உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்கச் சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்கச் சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்" என்ற தலைப்பில் அலரிமாளிகையில் நேற்று (நவம்பர் 14) ஆரம்பமான உலகளாவிய தொழில்முனைவோர் வாரத்தின் அங்குரார்ப்பண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதனைத் தெரிவித்தார். மேலும் உரையாற்றிய பிரதமர்,"2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.