சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர வழிகாட்டல்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது
நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அதற்கமைய, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.