1 source
2026 விருது விழாவில் நீண்டகால சேவையாற்றிய ஊழியர்களையும் சிறந்த செயல்திறன் கொண்டவர்களையும் சியெட் களனி கௌரவித்தது
இலங்கையின் காற்றழுத்த டயர் தேவைகளில் பாதியை உற்பத்தி செய்வதுடன், நாட்டின் அதிக விற்பனையைக் கொண்ட டயர் வர்த்தகநாமமான சியெட்டை தயாரிக்கும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனமானது தனது 2026 ம் ஆண்டுக்கான