நாட்டில் நாய்கள் காரணமாக 30% வீதி விபத்துகள்!
வீதி விபத்துகளில் 30 சதவீதமானவை நாய்கள் காரணமாகவே ஏற்படுவதாக, மனோபாவ முறைகள் மூலம் விலங்குகளின் தொகையைக் முகாமை செய்வதற்கான கால்நடை வைத்தியர்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகர்
வீதி விபத்துகளில் 30 சதவீதமானவை நாய்கள் காரணமாகவே ஏற்படுவதாக, மனோபாவ முறைகள் மூலம் விலங்குகளின் தொகையைக் முகாமை செய்வதற்கான கால்நடை வைத்தியர்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகர்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்படி, அத்தகைய விலங்குகளுக்குத் தடுப்பூசி போடுதல் மற்றும் கருத்தடை செய்தல் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்பதால், வீதியில் உள்ள எந்தவொரு நாயும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படாது என்றும், இது மிகவும் சிறந்ததொரு எண்ணக்கரு என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.