1 source
மாணவர் தலைவர்களுக்கு ஒருநாள் வலுவூட்டல் செயலமர்வு
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையினால், ஹம்பாந்தோட்டை மாவட்டத் தமிழ்மொழிப் பாடசாலைகளின் மாணவர் தலைவர்களுக்கான ஒருநாள் வலுவூட்டல் செயலமர்வு கடந்த வெள்ளிக்கிழமை (09) ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இச்செயலமர்வி