மாணவத் தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் விழா
கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவத் தலைவிகளுக்கான அடையாளச் சின்னம் சூட்டும் மற்றும் நியமனக் கடிதம் வழங்கும் விழா, பாடசாலை மைதானத்தில் நேற்றுமுன்தினம் (5) மாலை நடைபெற்றது. பாடசாலை அதிபர் எஸ்.ரீ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில