1 source
மோடியின் பதிவை Grok AI தவறாக மொழிபெயர்த்ததால் சர்ச்சை!
இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு எக்ஸ் தளத்தில் தெரிவித்த வாழ்த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி
இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு எக்ஸ் தளத்தில் தெரிவித்த வாழ்த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி
ஆனால், Grok AI அதனை முற்றிலும் மாறுபட்டதாகவும், அரசியல் ரீதியாக உணர்ச்சிகரமானதாகவும் மொழிபெயர்த்துள்ளது. இரண்டு இந்தியா எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் அவர்கள் முன்னணியில் இருந்து போராடினர்" என்று Grok AI தவறாகக் காட்டியுள்ளது. Grok AI இந்தியாவில் சர்ச்சையில் சிக்கி வருவது இது முதல் முறையல்ல.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.