1 source
அநுராதபுரத்தில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு
க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் "AWARD OF EXCELLENCE - ASSAD INSPIRE AWARD" விருது வழங்கும் நிகழ்வு அநுராதபுர மாவட்டத்தில் அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் கா