1 source
மிக் விமான கொள்முதல்! விமானப்படையின் முன்னாள் தளபதியிடம் வாக்குமூலம் பதிவு
இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொள்முதல் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு அ
