இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்
ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி
