விண்வெளியில் புதிய திட்டம்: காற்று - சிறுநீரில் இருந்து உணவு தயாரிக்க முயற்சி!
விண்வெளி வீரர்கள் உண்பதற்குத் தேவையான உணவை உருவாக்குவதில் உள்ள பெரும் சவாலைச் சமாளிக்க ஐரோப்பா ஒரு புதுமையான திட்டத்தை முன்னெடுத்துள்ளது
விண்வெளி வீரர்கள் உண்பதற்குத் தேவையான உணவை உருவாக்குவதில் உள்ள பெரும் சவாலைச் சமாளிக்க ஐரோப்பா ஒரு புதுமையான திட்டத்தை முன்னெடுத்துள்ளது
நீண்ட கால விண்வெளிப் பயணங்கள், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களின்போது உணவுத் தேவையைச் சமாளிக்கக் கூடிய நிலையான உணவு உற்பத்தி முறையை உருவாக்குவதே HOBI-WAN என்ற இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்."மனித விண்வெளிப் பயணத்தின் மீள்திறன் மற்றும் விண்வெளி வீரர்களின் நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு முக்கிய வளத்தை உருவாக்குவதே இந்தப் திட்டத்தின் இலக்கு, என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.