1 source
மொரீஷியஸை வீழ்த்திய இலங்கை 184ஆவது இடத்திற்கு முன்னேற்றம்
மொரீஷியஸுக்கு எதிரான சர்வதேச நட்புறவுப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரிசையில் அதிரடியாக மூன்று இடங்கள் முன்னேறி 184 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கோர்டிடோர் விளையாட்டு அரங்கில் கடந்த திங்கட்கிழமை (05) நடைபெற்ற போட்