1 source
உதம்பூரில் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொலை!
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நள்ளிரவில் அந்தப் பகுதியை பாது