1 source
கலா ஓயா வான் பாயும் நிலையை எட்டியது - தாழ்நில பகுதிகளுக்கு எச்சரிக்கை
கலா ஓயா ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கணிசமான மழைவீழ்ச்சி காரணமாக, கலா ஓயாவின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்கின் மட்டத்தை நெருங்கி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
