1 source
முடிவெடுத்துவிட்டு எங்களை அழைக்க வேண்டாம்: தமிழரசுக் கட்சி தன்மானக் கட்சியாம்!
தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குவதாகவும், ஏனைய கட்சிகளோ அல்லது சிவில் அமைப்புகளோ தங்களது தீர்மானங்களை எடுத்துவிட்டு பின்னர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தால் அதி
