1 source
இன்ஸ்டாகிராம் காதலனை பார்க்க வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி!
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
நள்ளிரவு வரை அங்கேயே இருந்ததால் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து பணியில் இருந்து Nurse சிறுமியிடம் விசாரித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு அறிவுரை வழங்கிய பொலிஸார் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.