1 source
பிளாக் பாண்டியை தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்!
விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ், இதன் 10 ஆவது சீசன் கடந்த
விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ், இதன் 10 ஆவது சீசன் கடந்த
நாம் தினமும் தொலைக்காட்சியில் பார்த்து பழகிய சீரியல் பிரபலங்கள் எல்லாம் இந்நிகழ்ச்சியில் உள்ளனர். சீரியல்கள், படங்கள் என நடித்து பிரபலமான பிளாக் பாண்டி சமீபத்தில் உடல்நலக் குறைவால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் 10 ஆவது சீசனில் இருந்து Savinya வெளியேறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.